Wednesday, July 21, 2010

முக்கிய செய்தி

கடந்த 17-07-2010 சனிக்கிழமை காலை நண்பர் சூர்யகண்ணனின் வலைத்தளம் திருடப்பட்டது அதனால் அவர் தன் புதிய முகவரிக்கு மாறியிருக்கிறார் அவரின் புதிய முகவரி இது சுட்டி 
அத்துடன் நண்பர்கள் அனைவரும் தங்கள் வலைப்பதிவை பேக் - அப் எடுத்து பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றனர்

No comments:

Post a Comment